மேலும் 4 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.
குறித்த இராஜாங்க அமைச்சர்கள் கீழ்வருமாறு:
சுரேன் ராகவன் – உயர்கல்வி
சதாசிவம் வியாழேந்திரன் – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை
சிவநேசத்துறை சந்திரகாந்தன் – கிராம வீதி அபிவிருத்தி
மொஹமட் முஷாரப் – ஆடை கைத்தொழில் மற்றும் உள்நாட்டு உற்பத்தி