Friday, September 20, 2024
31 C
Colombo
சினிமாரஜினி பாணியில் கமல் - வைரலாகும் புகைப்படம்

ரஜினி பாணியில் கமல் – வைரலாகும் புகைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தில் கமல் ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விக்ரம் திரைப்படம் எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் விளம்பரப் பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்திற்காக விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டதைப் போன்று கமலின் விக்ரம் படத்திற்கு ரயிலில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles