Saturday, May 30, 2026
29.8 C
Colombo
சினிமாஜவான் படத்தின் முதல் பாடல் வெளியானது

ஜவான் படத்தின் முதல் பாடல் வெளியானது

அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

நயன்தாராஇ, பிரியாமணி, விஜய் சேதுபதி,யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஜவான் படத்தின் முதல் பாடல் தமிழில் (வந்த இடம்), ஹிந்தியில் ( ஜிந்தா பந்தா) என்ற பெயர்களில் இன்று வெளியானது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles