Saturday, May 30, 2026
29.8 C
Colombo
சினிமாலியோ படத்தின் புதிய அப்டேட்

லியோ படத்தின் புதிய அப்டேட்

லியோ படத்தில் நடித்திருக்கும் சஞ்சே தத்தின் கதாபாத்திரம் தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.

இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சஞ்சே தத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles