Tuesday, June 30, 2026
30 C
Colombo
அரசியல்நாடாளுமன்ற அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்றில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அரசின் நிர்வாக பிரச்சினையே காரணம் என்று எதிரணி குற்றம் சுமத்தியது.

இதனால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகஇ சபை அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles