Thursday, January 16, 2025
23.9 C
Colombo
சினிமாநடிகர் மாதவனின் மகன் மீண்டும் சாதனை

நடிகர் மாதவனின் மகன் மீண்டும் சாதனை

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற தனிஷ்க் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

இந்த நிலையில் தற்போது டென்மார்க்கில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதனை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

வெள்ளி, தங்கம் என அடுத்தடுத்து பதக்கங்கள் குவித்து நாட்டிற்குப் பெருமை சேர்த்த நடிகர் மாதவனின் மகனான வேதாந்ததை அரசியல் கட்சி பிரமுகர்கள் திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்தி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles