Friday, March 27, 2026
33.9 C
Colombo
சினிமா3 ஆண்டுகள் இடைவேளை எடுக்கும் விஜய்?

3 ஆண்டுகள் இடைவேளை எடுக்கும் விஜய்?

2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து 3 ஆண்டுகள் விலகியிருக்க நடிகர் விஜய் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலும் அவர் வெங்கட் பிரபு இயக்கும் படத்திற்கு பின் இவ்வாறு நடிப்பிலிருந்து இடைவேளை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles