Friday, October 31, 2025
32 C
Colombo
சினிமாஒரு மில்லியன் டொலர் நஷ்டஈட்டை தொண்டு சேவைகளுக்கு வழங்கினார் ஜொனி டெப்

ஒரு மில்லியன் டொலர் நஷ்டஈட்டை தொண்டு சேவைகளுக்கு வழங்கினார் ஜொனி டெப்

ஹொலிவுட் சூப்பர் ஸ்டார் ஜொனி டெப் ஒரு மில்லியன் டொலர் நஷ்டஈட்டை 5 தொண்டு சேவைகளுக்கு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வர்ஜீனியா நீதிமன்றத்தின் உத்தரவின்படி தனது முன்னாள் கணவர் ஜொனி டெப்பிற்கு ஒரு மில்லியன் டொலரை நஷ்டஈடாக செலுத்தி உலகப் புகழ்பெற்ற அவதூறு வழக்கை ஆம்பர் ஹியர்ட் முடித்து வைத்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், வர்ஜீனியா நடுவர் மன்றம் டெப்பிற்கு கூ10 மில்லியன் இழப்பீட்டுத் தொகையையும் கூ5 மில்லியன் தண்டனைக்குரிய சேதங்களையும் வழங்கியது.

ஜொனி டெப் தனக்கு இழப்பீடாக பெற்ற மொத்த தொகையை ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles