அரசாங்கம் மக்களுடைய குரல்களை மதிக்காவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் பிரதி பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முடியுமானால் நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டு வருமாறு அரசாங்கத் தரப்பு MPகள் பாராளுமன்றத்தில் கூச்சல் எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர் அரசாங்கத்திற்கு 69 மில்லியன் மக்கள் வாக்களித்தனர்.
அவர்களே தற்பொழுது வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்.
அவர்களுடைய குரல்களுக்கு மதிப்பு அளிக்காவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என குறிப்பிட்டார்.