துல்ஹிரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் ஒருவர், அவரது மனைவி மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் டிப்பர் ரக வாகனம் ஒன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.