Wednesday, December 3, 2025
24.5 C
Colombo
அரசியல்நாட்டை மீண்டும் உயிர்களை பறிக்கும் யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம்

நாட்டை மீண்டும் உயிர்களை பறிக்கும் யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம்

இந்த நாட்டை மீண்டும் உயிர்களை பறிக்கும் யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோரியுள்ளார்.

இன்று (06) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவி விலக மாட்டார் எனவும் அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்பட அவர் அனுமதிக்கப்பட மாட்டார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles