நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் பின்னர் முதன்முறையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (07) நாடாளுமன்றுக்கு வந்துள்ளார்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் நீண்ட நேரம் இருப்பார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக நாடாளுமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர் வரும்போது எதிரணி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.