Tuesday, March 31, 2026
26.1 C
Colombo
அரசியல்மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்ந்து வழங்கப்படும் - ரஞ்சித் சியம்பலாபிட்டிய

மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்ந்து வழங்கப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்ந்தும் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி அரசினால் வழங்கப்படும் சிறுநீரக நோயளர்களுக்கான நிதியுதவி, முதியோர் உதவி உள்ளிட்ட நிவாரண உதவிகள் எவ்வித வெட்டுமின்றி வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

தெஹியோவிட்ட பிரதேசத்தில் நேற்று (14) மாலை இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles