எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (08) நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (08) முற்பகல் 11.00 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.