அரசாங்கத்தில் இருந்து 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரையில் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் 14 பேரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் 10 பேரும் மற்றும் விமல் வீரவன்ச தரப்புடன் இணைந்த 10 கட்சிகளின் 16 உறுப்பினர்களும் இவ்வாறு விலகுவதாக அறிவித்துள்ளனர்.
அதே நேரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 2 எம்.பிளும் விலகவுள்ள போதும், நாடாளுமன்றில் இன்னும் அறிவிக்கவில்லை.