இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
அந்த கட்சியின் புதிய தலைவர் செந்தில் தொண்டமான் இதனை அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீதான அதிருப்தியின் விளைவாக தாங்கள் இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனி நாடாளுமன்றில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சுயாதீனமாக செயற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.