Wednesday, May 6, 2026
27.2 C
Colombo
அரசியல்முழு அமைச்சரவையும் பதவி விலக தீர்மானம்

முழு அமைச்சரவையும் பதவி விலக தீர்மானம்

நாட்டின் முழு அமைச்சரவையும் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பதவி விலக மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவை ஏற்படுத்துவதற்கான வழியை வகுக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles