Wednesday, February 18, 2026
25.6 C
Colombo
அரசியல்விசேட அமைச்சரவை கூட்டம்

விசேட அமைச்சரவை கூட்டம்

விசேட அமைச்சரவை கூட்டத்துக்காக அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு பிரவேசித்துள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரம், எரிபொருள், எரிவாயு நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles