அரசியல்நாட்டை விட்டு செல்கிறாரா நாமல்?

நாட்டை விட்டு செல்கிறாரா நாமல்?

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாட்டை விட்டு செல்வதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த செய்தி தொடர்பில் எமது செய்தி பிரிவு அவரிடம் வினவியது.

தான் தற்போது அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகவும், சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் தெரிவித்தார்.

நான் கொழும்புக்கு திரும்பிய பின்னர் இந்த விடயம் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிடுவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles