Friday, February 13, 2026
31.1 C
Colombo
அரசியல்சஜித் தரப்பினர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயாராம்

சஜித் தரப்பினர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயாராம்

ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் எடுப்பதில் தோல்வியுற்றால், அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

யார் என்ன சொன்னாலும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற அந்த உறுப்பினர்கள் விரும்புகிறார்கள்,

எனினும் அவருடன் தேர்தலில் போட்டியிட சற்று தயக்கம் காட்டுகின்றனர் என்றும் ராஜித சேனாரத்ன செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles