Thursday, February 19, 2026
26.1 C
Colombo
அரசியல்கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு: நிகழ்வில் பங்கேற்காத இராஜாங்க அமைச்சர்

கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு: நிகழ்வில் பங்கேற்காத இராஜாங்க அமைச்சர்

கிரிஇப்பன்ஹார பகுதியில் இராஜாங்க அமைச்சர் ஷஷேந்திர ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவிருந்த நிகழ்வுக்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனால் அவர் குறித்த நிகழ்வில் கலந்துக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி காரணமாக அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles