தற்போது நிலவும் சூழ் நிலையில் நாட்டை சில தினங்களுக்கு முடக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இலங்கை மின்சார சபையின் நிர்வாகத்தை புதிய சபை ஒன்றை அமைத்து பொறுப்பளிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.