Friday, March 27, 2026
27 C
Colombo
அரசியல்ரணில் என்ற தனி நபரை நம்பியே IMF கடன் வழங்கப்பட்டது- ஹிருணிகா

ரணில் என்ற தனி நபரை நம்பியே IMF கடன் வழங்கப்பட்டது- ஹிருணிகா

சர்வதேச நாணய நிதியத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதையிட்டு எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சியடையலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்த ஆதரவை எதிர்க்கட்சியாக நாங்கள் மதிக்கிறோம் என்றும் ரணில் விக்ரமசிங்கவை தனி நபராக நம்பி சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பணம் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles