Friday, May 8, 2026
32 C
Colombo
அரசியல்மக்களின் முழுமையான ஆதரவு திசைகாட்டிக்கே - அனுரகுமார திசாநாயக்க

மக்களின் முழுமையான ஆதரவு திசைகாட்டிக்கே – அனுரகுமார திசாநாயக்க

திசைக்காட்டிக்கே பொது மக்களின் ஆதரவு முழுமையாக கிடைத்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

மேலும் ஆளும் தரப்பினருக்கு அரசாங்கத்தின் பலம் காணப்பட்டாலும் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் பலமே போதுமானது என அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles