Thursday, January 16, 2025
29.1 C
Colombo
சினிமாஎடை கூடி ஆளே மாறி போன அனுஷ்கா

எடை கூடி ஆளே மாறி போன அனுஷ்கா

உடல் எடை கூடி, ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன அனுஷ்கா ஷெட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக அனுஷ்கா வலம் வந்தார்.

அருந்ததி, வேட்டைக்காரன், சிங்கம், தெய்வ மகள், தாண்டவம், இரண்டாம் உலகம், பாகுபலி உட்பட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை கூட்டி குண்டு பெண்ணாக அனுஷ்கா நடித்திருந்தார். அதன்பிறகு எடையை அவரால் குறைக்க முடியவில்லை.

வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்றும் எடை குறையவில்லை. இதனால் கதாநாயகி வாய்ப்புகளை இழந்தார்.

இந்த நிலையில் அனுஷ்கா தற்போது பட விழா நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற காணொளி வெளியாகி வைரலாகிறது.

அதில் அனுஷ்கா உடல் எடை கூடி ஆளே மாறிப்போய் இருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles