Thursday, November 27, 2025
24.5 C
Colombo
சினிமாநடிகர் பாலா மருத்துவமனையில் அனுமதி

நடிகர் பாலா மருத்துவமனையில் அனுமதி

தமிழில் ‘அன்பு’, ‘காதல் கிசு கிசு’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் பாலா.

மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.

தமிழில் ‘வீரம்’ படத்தில் அஜித்தின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.

மேலும் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்திருந்தார்.

இவர் இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கல்லீரல் தொடர்பான நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

பாலா நடிப்பில் கடைசியாக மலையாளத்தில் ‘ஷஃபீகிண்டே சந்தோஷம்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles