Monday, March 16, 2026
25.6 C
Colombo
அரசியல்சுதந்திர கட்சியின் முக்கிய பதவியில் மாற்றம்

சுதந்திர கட்சியின் முக்கிய பதவியில் மாற்றம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மைத்ரிபால சிறிசேனவினால் இலங்கை கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுச் செயலாளர் நாயகம் வெளிநாடு செல்வதன் காரணமாக எதிர்வரும் 20 ஆம் திகதி வரை சரத் ஏக்கநாயக்க பதில் செயலாளர் நாயகமாக கடமையாற்றவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles