முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கொழும்பு மலலசேகர மாவத்தையில் வீடொன்றை வழங்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது.
இந்த தீர்மானத்துக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், இந்த தீர்மானத்துக்கு 4 வாரங்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது