Thursday, March 26, 2026
31 C
Colombo
சினிமாகேஜிஎஃப் - 2 படத்தின் ட்ரெய்லர் வெளியானது

கேஜிஎஃப் – 2 படத்தின் ட்ரெய்லர் வெளியானது

கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. இதில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்தப் படம் இந்தியளவில் பெரிய ஹிட் அடித்து, நடிகர் யாஷுக்கு பரவலான ரசிகர்களை உருவாக்கித் தந்தது.

இப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் கேஜிஎஃப் – 2 படத்தின் ட்ரெய்லர் நேற்று (27) வெளியானது.

நடிகர் சூர்யாவினால் கேஜிஎப் – 2 படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles