Monday, April 13, 2026
32 C
Colombo
அரசியல்நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் பௌஸி

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் பௌஸி

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம். பௌஸி இன்று நாடாளுமன்றில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அண்மையில் தமது பதவியிலிருந்து விலகினார்.

அவரின் பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, கட்சியின் தீர்மானத்துக்கமைய, ஏ.எச்.எம். பௌஸியை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles