Saturday, May 9, 2026
25 C
Colombo
அரசியல்சஜித்தை விட்டு ரணிலுடன் கைகோர்க்கவுள்ள எம்.பிக்கள்?

சஜித்தை விட்டு ரணிலுடன் கைகோர்க்கவுள்ள எம்.பிக்கள்?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சஜித்தின் கட்சியை விட்டு வெளியேறி ரணிலுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (24) நாடாளுமன்றில் இந்த கருத்தை வெளியிட்டார்.

சுமார் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த குழுவில் இருப்பதாகவும், இந்தப் பட்டியல் எந்த நேரத்திலும் சமர்ப்பிக்கப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles