Sunday, August 17, 2025
26.7 C
Colombo
அரசியல்இரண்டாவது சர்வகட்சி கூட்டம் இன்று

இரண்டாவது சர்வகட்சி கூட்டம் இன்று

தேசிய நல்லிணக்கத்துகான பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான இரண்டாவது சர்வகட்சி கூட்டம் இன்று (26) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தின் போது, அதில் பங்குபற்றிய கட்சிகளிடமிருந்து யோசனைகள் பெறப்பட்டிருந்தன.

அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக நாளைய கூட்டத்தின் போது ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles