Wednesday, May 6, 2026
30 C
Colombo
அரசியல்வர்த்தக அமைச்சராகிறார் ஜொன்ஸ்டன்?

வர்த்தக அமைச்சராகிறார் ஜொன்ஸ்டன்?

வர்த்தகத்துறை அமைச்சுப் பதவியை தமக்கு தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் ஜனாதிபதி இதற்கு மறுப்புத் தெரிவித்திருப்பதாக அவருக்கு நெருக்கமான தரப்பு தெரிவிக்கப்படுகிறது.

ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ, மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த காலத்திலும் அதற்கு முன்னரும் வர்த்தக அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

ஏற்கனவே ஜீவன் தொண்டமான் மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகிய இரண்டு பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles