Thursday, April 9, 2026
29.5 C
Colombo
சினிமா'தளபதி 67' இல் நடிக்கும் ஜனனி?

‘தளபதி 67’ இல் நடிக்கும் ஜனனி?

நடிகர் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ இன் படப்பிடிப்புகள் தற்போது ஆரம்பமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தளபதி 67 படத்தில் திரிஷா, பொலிவுட் நடிகர் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின்ஈ பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் பிக் பாஸ் பிரபலமான ஜனனி, விஜய் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles