Friday, February 13, 2026
24.5 C
Colombo
சினிமாஅஜித்துக்கு ஜோடியாகும் ஐஷ்வர்யா ராய்?

அஜித்துக்கு ஜோடியாகும் ஐஷ்வர்யா ராய்?

நடிகர் அஜித்தின் அடுத்த படமான AK62வை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கவுள்ளது.

ஆனால், இதுவரை இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஷ்வர்யா ராய் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏறக்குறைய இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது உறுதியாகிவிட்டது என்றும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles