Saturday, October 18, 2025
27 C
Colombo
ஏனையவைசேபால் அமரசிங்க நீதிமன்றுக்கு

சேபால் அமரசிங்க நீதிமன்றுக்கு

தலதா மாளிகையை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சேபால் அமரசிங்க இன்று (06) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புலனாய்வு அதிகாரிகள் குழுவினால் குறித்த சந்தேக நபர் நேற்று (05) இரவு பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீ தலதா மாளிகையை இழிவுபடுத்தும் வகையில் சேபால் அமரசிங்க என்ற நபர் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டார். இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles