Tuesday, October 28, 2025
26.7 C
Colombo
சினிமாராதேஷ்யாம் படம் தோல்வி: சம்பளத்தின் பாதியை வழங்கினார் பிரபாஸ்

ராதேஷ்யாம் படம் தோல்வி: சம்பளத்தின் பாதியை வழங்கினார் பிரபாஸ்

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான ராதேஷ்யாம் திரைப்படம் அண்மையில் வெளியானது.

இந்த படத்தின் கதை வித்தியாசமாக இருந்தாலும், படம் மிகவும் மெதுவாக நகர்ந்ததால் ரசிகர்களை கவரவில்லை.

இதனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை வசூல் அளவில் சந்தித்ததாக கூறப்பட்டது .

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு 100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

நடிகர் பிரபாஸ் குறித்த படத்திற்காக வாங்கிய 100 கோடி ரூபா சம்பளத்தில் 50 கோடி ரூபாவை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles