Monday, March 16, 2026
25.6 C
Colombo
அரசியல்நாடு திரும்பினார் பசில்!

நாடு திரும்பினார் பசில்!

இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பினார்.

பிற்பகல் 1.40 மணியளவில் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்த விஜயத்தின் போது, ​​நிதியமைச்சர் இந்தியாவிடமிருந்து பில்லியன் அமெரிக்க டொலர் கடன் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles