Friday, September 19, 2025
25.6 C
Colombo
அரசியல்புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்படும் - மைத்ரிபால சிறிசேன

புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்படும் – மைத்ரிபால சிறிசேன

எதிர்வரும் காலத்தில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்படும் என ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் தெரிவிக்கையில்,

எமது கொள்கைகளுடன் உடன்படும் கட்சிகளுடன் இணைந்து எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்.

அதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும்.உற்பத்தியின் ஊடாக பொருளாதார முன்னேற்றத்தை காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்காலத்தில் இலவச கல்வி மற்றும் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles