தற்போதையை அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, 8 அமைச்சர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் இந்த நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சர் – ராஜித சேனாரத்ன
நெடுஞ்சாலைகள் அமைச்சர் – ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ
துறைமுக அமைச்சர் – கெஹெலிய ரம்புக்வெல்ல
கைத்தொழில் அமைச்சர் – எரான் விக்ரமரத்ன
விளையாட்டுத்துறை அமைச்சர் – நாமல்
வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் – ஹேஷா விதானகே