Friday, April 4, 2025
24 C
Colombo
அரசியல்ஜனாதிபதி ரணில் நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளார் – ராஜித சேனாரத்ன

ஜனாதிபதி ரணில் நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளார் – ராஜித சேனாரத்ன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி நாட்டை ஓரளவு ஸ்திரப்படுத்தியுள்ளதாக ராஜித சேனாரத்ன MP தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு போன்றவற்றை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சிகளை தாம் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு ஓரளவு இயல்பு நிலை திரும்புவதற்கு ஜனாதிபதி விக்ரமசிங்க ஆற்றிய பங்களிப்பை பொது மக்களும் அங்கீகரிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான பதிலை வழங்காவிட்டாலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல அரசாங்கங்களின் கீழ் பணியாற்றியதன் மூலம் தமக்கு பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles