Thursday, February 12, 2026
25 C
Colombo
சினிமா35 ஆண்டுகளுக்கு பின்னர் இணையும் கமல் - மணிரத்னம் கூட்டணி

35 ஆண்டுகளுக்கு பின்னர் இணையும் கமல் – மணிரத்னம் கூட்டணி

கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான நாயகன் திரைப்படம் 35 ஆண்டுகளாக பேசப்படுகிறது.

35 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமலும் மணிரத்னமும் இணைந்து திரைப்படம் ஒன்றை உருவாக்கவுள்ளனர்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமும், ரெட்ஜயண்ட் மற்றும் மெட்ராஸ் டோக்கிஸ் நிறுவனங்களும் இணைந்து இந்தத் திரைப்படத்தை தயாரிக்கின்றன.

ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளார்.

தற்போது உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பை அடுத்து கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles