சுற்றுலாத்துறை அமைச்சுப் பதவியிலிருந்து விலகி, கரு ஜெயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தில் சேர எதிர்ப்பார்த்துள்ளதாக ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்தார்.
முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் சிரேஷ்ட்ட ஊடகர் விக்டர் ஐவன் ஆகியோரால் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் கோட்பாடு குறித்து தமக்கு விளக்கப்பட்டுள்ளது.
ஒக்ஸ்ட் மாதமளவில் நாட்டின் நிலைமை சீரடைந்தால் அமைச்சுப் பதவியில் இருந்தும் அரசியல் வலயத்தில் இருந்தும் விலகிஇ அந்த அமைப்புடன் சேர எதிர்ப்பார்த்துள்ளேன்.