Monday, May 12, 2025
27 C
Colombo
சினிமாகாதலனின் புகைப்படத்தை வெளியிட்டார் ஹன்சிகா

காதலனின் புகைப்படத்தை வெளியிட்டார் ஹன்சிகா

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

குழந்தை நட்சத்திரம் முதல் திரையுலகில் நடித்து வரும் ஹன்சிகா தமிழ் திரை உலகில் ‘எங்கேயும் காதல்’ ‘வேலாயுதம்’ ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ உள்பட பல படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா அவரது தொழில் சகாவான சோகேல் கதுரியா என்பவரை திருமணம் செய்யவிருப்பதாகவும், டிசம்பர் 4ஆம் திகதி ராஜஸ்தானில் உள்ள அரண்மனையில் இந்த திருமணத்தை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் காதலருடன் பாரிஸ் நகரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் அவரது காதலர் அவருக்கு புரபோஸ் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles