Monday, May 19, 2025
27.2 C
Colombo
அரசியல்இலங்கை தேசம் புத்தளத்தில் தான் உருவானது - சனத் நிஷாந்த

இலங்கை தேசம் புத்தளத்தில் தான் உருவானது – சனத் நிஷாந்த

‘சாம்பலில் இருந்து எழுவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றாவது கட்சி கூட்டம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (27) புத்தளத்தில் நடைபெற்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த கருத்து வெளியிட்டார்.

‘இன்று என் வீட்டின் மேல் தான் நிற்கிறோம். இந்த வீடு அண்மையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் அழிக்கப்பட்டது. வீடுகளை எரிப்பதால் நமது அரசியல் வாழ்க்கையை அழிக்க முடியாது.புத்தளம் என்றாலே மிருகம் தானே ஞாபகத்துக்கு வரும். ஆனால், இலங்கை தேசம் புத்தளத்தில் உருவானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles