Sunday, November 2, 2025
28 C
Colombo
அரசியல்பொருளாதார நெருக்கடிக்கு வாசு கூறும் தீர்வு

பொருளாதார நெருக்கடிக்கு வாசு கூறும் தீர்வு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வெளிநாடுகளில் உள்ள இலங்கைக்கு சொந்தமான டொலர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வாசுதேவ நாணயக்கார MP தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த வருட பாதீட்டின் முதலாளி , சர்வதேச நாணய நிதியம் ஆகும்.

தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்கள் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், சர்வதேச நாணய நிதியம் சார்பில் உரிய அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles