கெசினோ வர்த்தகத்திற்கான வருடாந்த வரி 20 ரூபாவில் இருந்து 50 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் கெசினோ விடுதிக்கான வருடாந்த வரியை 150% ஆல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.