ஆளும் கட்சி உறுப்பினர்களின் விசேட கூட்டம் இன்று காலை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரியவருகிறது.
நாடாளுமன்ற குழு அறை இலக்கத்தில் முற்பகல் 11 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.