Wednesday, September 24, 2025
28 C
Colombo
அரசியல்இலங்கை தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக கமல்ஹாசன் உறுதி

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக கமல்ஹாசன் உறுதி

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உறுதியளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தமிழர் நிலத்தை இராணுவ மயமாக்குதல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் இருவருக்கும் இடையே கலந்துரையாடப்பட்டது.

கமல்ஹாசனுக்கு இலங்கை வருமாறு ஸ்ரீதரன் இதன் போது அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles