விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பொஸ் சீசன் 6 நேற்று மாலை ஆரம்பமானது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இலங்கையர்கள் இருவர் பங்கேற்றுள்ளனர்.
பிக்பொஸ் சீசன் 6 இல் பங்கேற்கும் போட்டியாளர்கள் பின்வருமாறு:
தினேஷ் கனகரத்தினம் – இலங்கையை சேர்ந்த இசையமைப்பாளர்

ஜனனி – ஊடகத்துறையில் பணியாற்றுபவர்.இலங்கையை சேர்ந்தவர்

அமுதவாணன் –காமெடி நடிகர்

ஜி.பி. முத்து : டிக்டொக் மூலம் பிரபலமாகி யூடியூபில் கலக்கிய ஜி.பி. முத்து தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.

அசீம் – சின்னத்திரை சீரியல் நடிகர்.

ஷிவின் கணேசன் – மொடலாக இருப்பவர். மிஸ் இந்தியா திருநங்கை பட்டம் வென்றவர்.

ரொ பர்ட் மாஸ்டர் – நடன இயக்குனர்

ஷெரினா – சினிமா நடிகை, தொழிலதிபர்

ராம் ராமசாமி – பிரபல மொடல்

மகேஷ்வரி – VJயாக அறிமுகம் ஆனவர். தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.

கதிரவன் – பிரபல மொடல், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர்

ஆயிஷா – சின்னத்திரையில் நடிகை

மணிகண்டன் ராஜேஷ் – நடிகை ஐஷ்வர்யா ராஜேஷின் சகோதரர், சின்னத்திரை நடிகர்

சாந்தி அரவிந்த் – நடிகை, நடன இயக்குனர்.

ரச்சிதா – நடிகை
